கவுன்சிலர் ஷீபா காலமானார்

122வது வார்டு நகராட்சி கவுன்சிலர் வி.ஷீபா காலமானார். இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார் . இவருக்கு வயது 73.

இவர் செனாடாப் சாலையில் உள்ள ஒரு காலனியில் வசித்து வந்தார். இவர் திமுகவில் உறுப்பினராக இருந்தவர்.

இந்த வார்டு, Yacht கிளப் மண்டலம் மற்றும் டி.டிகே சாலை, ஆழ்வார்பேட்டை தெருக்கள் உள்ள பகுதிகள் , ஸ்ரீராம் நகர், சீத்தம்மாள் காலனி பகுதிகளை உள்ளடக்கியது.

செய்தி: கதிரவன்

Verified by ExactMetrics