மழையின் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க சென்னை கார்ப்பரேஷனின் உதவி எண்கள்

உள்ளூர் போலீசார் மற்றும் TANGEDCO, மெட்ரோவாட்டர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் இணைந்து, அடுத்த 36/48 மணி நேரத்தில் வானிலை காரணமாக ஏற்படும் மழை மற்றும் சூறாவளி மூலம் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையையும் கையாள தயாராக உள்ளனர். உங்கள் பகுதியில் மழை மற்றும் மின்சாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக புகாரளிக்க தொலைபேசி எண்கள் இங்கே: சென்னை கார்ப்பரேஷன் அவசர ஹெல்ப்லைன்ஸ் 25384530 / 25384540. G.C.C கட்டுப்பாட்டு அறை – 1913 (24 மணி நேரம் திறந்திருக்கும்)

Verified by ExactMetrics