மந்தைவெளிப்பாக்கம் கல்யாணநகர் சங்கத்தில் தசரா விழா.

மந்தைவெளிப்பாக்கம் கல்யாணநகர் சங்கத்தில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அக்டோபர் 15 முதல் 23 வரை சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

சங்க வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கொலு அமைக்கப்படும்.
அக்டோபர் 23ல் ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

விழாவின் அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறும்.

Verified by ExactMetrics