மயிலாப்பூர் வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு உள்ளது.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனை செய்யப்படுகிறது.

மருந்தகம் காலை 7.30 முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும்.

லேகியம் விலை 100 கிராமுக்கு வரி உட்பட 158 ரூபாய்.

முகவரி – 138 , கச்சேரி சாலை, மயிலாப்பூர் (மயிலாப்பூர் காவல் நிலையம் அருகில்) . தொலைபேசி எண் – 2498 4513

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
புகைப்படம் பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே

Verified by ExactMetrics