ஆஸ்திக சமாஜத்தில் தொடர் சொற்பொழிவு. பிப்ரவரி 16 முதல்.

ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் பிப்ரவரி 16 முதல் 28 வரை மாலை 6.30 மணிக்கு ப.தாமோதர தீக்ஷிதர் வழங்கும் ஸ்ரீ வியாச பாரதம் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடக்கிறது.

அனைவரும் பங்கேற்கலாம்.

Verified by ExactMetrics