அகில இந்திய வானொலியில் பிப்ரவரி 20 முதல் நாடக விழா. நாடகங்களை பொதுமக்கள் நேரில் சென்று பார்க்கலாம்.

அகில இந்திய வானொலி மயிலாப்பூரில் உள்ள தனது ஸ்டுடியோவில் பிப்.20 முதல் 24 வரை தமிழ் நாடக விழாவை நடத்துகிறது. இதில் பல, பிரபலமான, நகரத்தை சார்ந்த நாடக நிறுவனங்கள் தங்கள் நாடகங்களை அரங்கேற்றுகின்றன.

ஒவ்வொரு நாளும் நாடகம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று பார்க்கலாம்.

விழாவின் ஒரு பகுதியாக இருக்கும் நாடக ஆசிரியர் அகஸ்டோ, AIR நாடகங்களை பதிவு செய்து வருவதாகவும், அவற்றைத் திருத்திய பின் ஒளிபரப்புவதாகவும் கூறுகிறார்.

தொடக்க நாள் நடைபெறும் நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி ‘ஜுகல்பந்தி’யில் நடித்தார்.

விழா அட்டவணை கீழே –

Verified by ExactMetrics