லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை: மாநில அரசு ஆய்வு.

மயிலாப்பூர் – சந்தோம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த சாலை லைட்ஹவுஸ் முனையிலிருந்து கிண்டி வரை போக்குவரத்துக்கு மேம்பாலம் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக, 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அறிவிப்பை, சமீபத்தில், சட்டசபையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், எ.வ.வேலு வெளியிட்டார்.

சாந்தோம் நெடுஞ்சாலையின் கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது