மந்தைவெளியில் தீயணைப்புதுறை ஊழியர்களிடம் சிக்கிய பாம்பு

இந்த வார இறுதியில் நார்டன் ரோடு 1வது தெருவில் வசிப்பவர்களிடம் தென்பட்ட ஒரு சிறிய பாம்பை தீயணைப்புத்துறை ஊழியர்கள் பிடித்தனர்

அப்பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பாலாஜி, இந்த சாலையின் ஒரு ஓரத்தில் இருந்த காருக்கு அருகில் இருந்த பாம்பை தீயணைப்புத்துறை ஊழியர்கள் கண்டுபிடித்து விரைவாக பிடித்தனர். இதை முதலில் யார் எங்கே கவனித்தார்கள் என்று தெரியவில்லை என கூறினார்.

பாலாஜி மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள தனது வளாகத்தில் உள்ளவர்கள் பாம்பு இருப்பதைக் கண்டதும் வனத்துறைக்கு போன் செய்ததாகவும், அப்போது அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறுகிறார்.

Verified by ExactMetrics