துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை முகாம். செப்டம்பர் 22, 23.

ஆர்.ஏ.புரம் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை மூலம் இலவச பல் பரிசோதனை முகாம் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

முகாமில், அனைவரும் கலந்துகொள்ளலாம், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். அடிப்படை பரிசோதனை இலவசம்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 24938311 / 2938351. எஸ்ட்டென்ஷன் – 308.

Verified by ExactMetrics