ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வடக்கு மாட வீதியில் ஸ்ரீ கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை தொடக்கம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் வியாபாரிகள் ஸ்டால் போட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் உருவ பொம்மைகளை காட்சிப்படுத்தவும், விற்கவும் தொடங்கியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை, பண்ருட்டியில் அதிகளவில் தயாரிக்கப்படும் பொம்மைகளை கொண்டுவந்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையோரம் உள்ள தற்காலிகக் கடைகளில் வியாபாரிகள் பலர் விற்று வருகின்றனர்.

விலை 50 முதல் 3000 வரை.

வீடியோ: கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்: https://www.youtube.com/shorts/-V3Wf-0IuKI

Verified by ExactMetrics