மூலிகை தேநீர் விற்கும் மயிலை காபி ஹட்

ஒரு கப் மூலிகை தேநீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்த விரும்புகிறீர்களா? ஆர்.கே.மட சாலையில் வெற்றி விலாஸ் ஹோட்டலுக்கு எதிரே உள்ள ‘புதிய மயிலை காபி ஹட்’ கடைக்கு வரவும். இந்த கடை வெஜ் சூப், ஸ்வீட் கார்ன் சூப் மற்றும் உஸ்மானியா பிஸ்கட் மற்றும் தஞ்சாவூர் ஸ்பெஷல் போலி போன்றவற்றை வாடிக்கையார்களுக்கு வழங்குகிறது. மேலும் பழச்சாறுகள் மற்றும் மில்க் ஷேக்குகளும் இங்கு கிடைக்கிறது. மூலிகை தேநீர் விலை ரூ. 25. கடை முகவரி: நெ. 224, ஆர்.கே.மட சாலை, மயிலாப்பூர். தொலைபேசி எண்: 9176977707