ஹோட்டல் ஷெல்டர் சில வாரங்களாக மூடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் உள்ள ஹோட்டல் ஷெல்டர் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் இல்லை, ஆனால் அதன் மக்கள் ஆதரவு குறைந்துவிட்டது என்பதுதான் சலசலப்பு.

கொரோனா ஏற்பட்ட போது ஹோட்டல் மோசமாக பாதிக்கப்பட்டது.

மீண்டதாகத் தெரியவில்லை.

இந்த ஹோட்டல் தேவ் அபார்ட்மென்ட் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics