எம்.ஆர்.டி.எஸ் சார்பாக இயக்கப்படும் ரயில்களில் தற்போது கூட்டம் எவ்வாறு உள்ளது.

எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் ஐந்து முதல் பத்து நபர்களே பயணம் செய்கின்றனர்.  இதில் கவனிக்க விஷயம் என்னவென்றால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வோரை தவிர்த்து மற்றவர்கள் காலை 4 மணி முதல் 7 மணி, 9.30 மணி முதல் 4.30 மணி, மாலை 7 மணி முதல் இரவு 11.30 மணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணம் செய்யலாம். மற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அலுவலக நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்.

Verified by ExactMetrics