பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்று மாலை நான்கு மணிமுதல் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை தனித்தனியே கொண்டு வந்து கரைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள் உதவி புரிந்தனர். சிலைகளை சிலர் நடந்தும் சிலர் தங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்தும் கரைத்தனர். இந்த வருடம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதியளிக்காததால் பெரிய சிலைகள் ஏதும் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துவரப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…