பாரதிய வித்யா பவனில் பள்ளிகளுக்கு இடையேயான பஜனை பாடல் போட்டி. பதிவு தொடக்கம்.

பக்தஸ்வரா பஜனை மண்டலி மற்றும் பாரதிய வித்யா பவன், மயிலாப்பூரில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையேயான பஜனைப் பாடல் போட்டிகளை நடத்துகின்றன.

முதற்கட்டப் போட்டிகள் ஜூலை 20 மற்றும் 21ஆம் தேதிகளிலும், இறுதிப் போட்டி ஜூலை 28ஆம் தேதியும் நடைபெறும். குழுவாகப் பதிவு செய்ய 9841667059 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஜூலை 10ம் தேதியுடன் பதிவு முடிவடைகிறது.

Verified by ExactMetrics