மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் அறிமுக யோகாசனம். ஜூன் 21.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனில் உள்ள சிவானந்த யோகா கேந்திரா பிரிவு ஜூன் 21, மாலை 6.30 மணிக்கு அறிமுக யோகாசன பயிற்சியை நடத்துகிறது.

இங்கு சில காலமாக யோகா கற்று வரும் குரு ஏ.கே.சீனிவாசன், புதிதாக வருபவர்களுக்கு தான் பின்பற்றி கற்றுகொடுக்கும் யோகாவின் ஸ்டைலை பற்றி விளக்குவார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

Verified by ExactMetrics