மலேசியாவின் பத்துமலை முருகனுக்கு கபாலீஸ்வரர் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் வார இறுதியில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து வஸ்திரம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கபாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஆர்.ஹரிஹரன், அறங்காவலர் ஆறுமுகம், ஓதுவார் சத்குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics