கேசவ பெருமாள் கோவிலில் மார்ச் 10ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்.

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவ விழா வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கேசவ பெருமாள் கருடசேவை தரிசனம் அளிக்கிறார், மார்ச் 16-ஆம் தேதி அதிகாலை தேர் திருவிழா நடைபெறும்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics