பொங்கல் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் நடைபெற்ற கோலப்போட்டி.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் எதிரே உள்ள கல்லுக்காரன் தெருவில் தை திருநாளை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி அங்கு வசித்து வரும் மக்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது, பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த கோல போட்டியை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தியது.

சிறந்த கோலத்திற்கு மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் எடிட்டர் வின்சென்ட் டிசோசா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

admin

Recent Posts

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் சர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் குழு பாராட்டுகளைப் பெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர்கள் குழு, நவம்பர் 7 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்…

3 hours ago

லஸ்ஸில் ‘நீரிழிவு நோய் மீட்புக்கான’ யோகா: நவம்பர் 14 அன்று இலவச அமர்வு.

ஒரு யோகா ஆசிரியரால் இந்த இலவச யோகா அமர்வு நடத்தப்படுகிறது, மேலும் ‘நீரிழிவு நோய் மீட்பு’ மீது கவனம் செலுத்தப்படுகிறது.…

1 day ago

மூத்த குடிமக்களுக்கு, ஆழ்வார்பேட்டையில் இலவச நிகழ்ச்சிகள்: மேஜிக் ஷோ, யோகா

தேநீர் அரங்கம் என்பது மூத்த குடிமக்களுக்காக வாராந்திர சந்திப்புத் திட்டமாகும். நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீனிவாச காந்தி நிலையம், ஆழ்வார்பேட்டை, எண்.332,…

1 day ago

மெரினா லூப் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

சாந்தோமில் வியாழக்கிழமை இரவு மெரினா லூப் சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் மாணவர் கிளப்பின் கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஸ்டால்களை முன்பதிவு செய்ய அழைப்பு.

ஆர்.ஏ.புரத்தை மையமாக கொண்ட முன்னாள் மாணவர் கிளப்பின் வருடாந்திர கிறிஸ்துமஸ் திருவிழா டிசம்பர் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.…

3 days ago

கார்த்திகை தீபத்திற்கான அகல் விளக்குகள். . .

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வியாபாரிகள், பண்டிகை அல்லது கொண்டாட்டத்திற்கு முன்னதாக மக்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்வதில்…

4 days ago