டாக்டர் ரங்கா சாலையில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோயில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம்

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவிலில், பிப்ரவரி 29 வியாழக்கிழமை காலை நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமான சடங்குகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு கடந்த இரண்டு நாட்களாக யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

செய்தி: எம்.சாந்தி

Verified by ExactMetrics