புகழ் வாய்ந்த வீணை இசை கலைஞர் எஸ்.பாலச்சந்தரின் இசை மற்றும் பணி குறித்த லெக்-டெம்.

புகழ் வாய்ந்த வீணை இசை கலைஞர் எஸ்.பாலச்சந்தரின் இசை மற்றும் பணி குறித்த லெக்-டெம் லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மறைந்த இசை கலைஞரின் பேரன்களான பரத்வாஜ் ராமன் மற்றும் சூர்யா ராமன் ஆகியோருடன் வீணை கலைஞர் நிர்மலா ராஜசேகர் கலந்து கொள்கிறார்.

ஜனவரி 15ம் தேதி மாலை 6.30 மணி முதல், அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics