மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.
மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் – ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் விற்பனையை துவங்குவதில் மும்முரமாக இருந்ததை பார்க்க முடிந்ததது.
மாம்பழங்கள் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள பழத்தோட்டங்களில் இருந்து வந்தவை என்றும், ஒரு கிலோ 120 ரூபாய் என்றும் அவர் கூறினார்.
<< மயிலாப்பூரில் சமீபத்தில் நல்ல மாம்பழங்கள் வாங்கினீர்களா? உங்கள் ஷாப்பிங் விவரங்களை பகிரவும் >>
புகைப்படம்: மதன் குமார்