பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய வித்யா பவனில் காலத்தை வென்ற கவிஞன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலைமாமணி விருது பெற்ற முத்தையா, கலைமாமணி விருது பெற்ற ராஜ்குமார் பாரதி, இசைகவி ரமணன் ஆகியோர் பாரதியார் மற்றும் அவரது படைப்புகள் குறித்து பேசுகின்றனர்.

Verified by ExactMetrics