அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறிகள் ஷாப்பிங் செய்யும் வீடியோ வைரல்.

மயிலாப்பூர், மற்றும் இந்தியாவுக்கு வெளியில் உள்ள மயிலாப்பூர்வாசிகளுக்கும் வைரலாகப் பரவிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறிகள் ஷாப்பிங் செய்யும், மாட வீதியில் நேற்று எடுக்கப்பட்ட வீடியோ இன்னும் வைரலாகி வருகிறது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள மார்க்கெட்டில் காரில் இருந்து இறங்கி, காய்கறி வியாபாரிகளுடன் உரையாடி, தனக்கு விருப்பமான சில காய்கறிகளை வாங்கி எடுத்துச் சென்றார்.

இந்த வீடியோ மேலும் வைரலாக பரவி வருகிறது.

 

Verified by ExactMetrics