சில உள்ளூர் கோயில்களில் திருப்பணிகளுக்காக ஒப்புதல்: எம்.எல்.ஏ., தா.வேலு

மாநில சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்புதலின்படி, ஒரு சில மயிலாப்பூர் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா. வேலு கூறுகிறார்.

மயிலாப்பூரில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோவில்கள், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள சில கோவில்கள்.

முன்னதாக கோயில்களில் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.