மந்தைவெளிப்பாக்கத்தில் ஒரு மாதம் திருப்பாவை உபன்யாசம். டிசம்பர் 17 முதல்.

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தில் டிசம்பர் 17 முதல் ஜனவரி 14, 2024 வரை ஒரு மாத கால இலவச திருப்பாவை உபன்யாசம் நடத்தப்படுகிறது.

உ.வே குறிச்சி நாராயணாச்சாரியார் தினமும் மாலை 6.30 மணி முதல் ஒரு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றுவார். இதில் அனைவரும் பங்கேற்கலாம்.

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு 9962267390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த மையம் கல்யாண் நகர் சங்க வளாகத்திற்கு அருகில் உள்ளது.

Verified by ExactMetrics