மயிலாப்பூர் டைம்ஸின் கிறிஸ்துமஸ் குடில் போட்டி

வீட்டிலேயே பிரமாண்டமான குடிலை உருவாக்கி மற்றவர்களுக்குக் காட்ட மக்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. குடில் உருவாக்கும் போது குடும்பங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இயற்கையாக வளர்ந்த பச்சைத் தளிர்கள் மற்றும் பசுமையைப் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கது.

சாந்தோம், மந்தைவெளி, ஆர்.கே.சாலை மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் பங்கேற்கலாம்.

முன் பதிவு தேவையில்லை.

விவரங்கள் இதோ – https://mylaporetimes.com/advt/Crib-contest.pdf

Verified by ExactMetrics