நாரத கான சபாவின் கர்நாடக சங்கீத இசைப் போட்டிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் கர்நாடக சங்கீத இசைப் போட்டிகள் ஆகஸ்ட் 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் சபா அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 24993201, 24990850

Verified by ExactMetrics