சுந்தரம் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள சுந்தரம் ஸ்ரீ சத்யசாய்பாபா கோயிலில் ஒருவாரம் நீடித்த நவராத்திரி விழா அக்டோபர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற லலிதாசஹஸ்ர நாம குங்கும அர்ச்சனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதன் மூலம் உச்சகட்டத்தை எட்டியது.

விழாவையொட்டி கோவிலில் கச்சேரிகள், பிரார்த்தனைகள் மற்றும் பஜனைகள் சிறப்பாக நடைபெற்றன.

 

 

 

Verified by ExactMetrics