துலிகாவின் புதிய புத்தகம் நகரின் கடற்கரையில் உள்ள உயிரினங்களைப் பற்றியது. குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆக.20ல் வெளியீடு

துலிகா பதிப்பகத்தில் தற்போது ஒரு புதிய புத்தகம் வர உள்ளது அதற்கு ‘ஷோர்வாக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது ஆகஸ்ட் 20,ம் தேதி காலை 6.30 மணிக்கு எலியட்ஸ் கடற்கரையில் வெளியிடப்படவுள்ளது.

இது யுவன் ஏவ்ஸின் புத்தகம்.

புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு ப்ரீத்தியை 9791192070 அழைக்கவும்.

முகவரி : துலிகா, எண் 305, மாணிக்கம் அவென்யூ, டி.டி.கே சாலை.

Verified by ExactMetrics