டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும்…

ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க…

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர…

மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே…

மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம் சபரிமலை ‘சுவாமி பிரசாதம்’ உங்களது வீட்டுக்கே வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில்…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி…

மெரினா கடற்கரை இன்று பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்ட மெரினா கடற்கரை இன்று டிசம்பர் 14ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த…

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே…

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.…

ஆர்.ஆர் சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று தொடக்கம்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ளது ஆர்.ஆர் சபா. இந்த சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று டிசம்பர் 10ம் தேதி…

நாத இன்பம் சபாவின் கச்சேரிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு.

நாத இன்பம் சபா, லஸ் அவென்யூ நாகேஸ்வர ராவ் பூங்கா எதிரே உள்ளது. இங்கு வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கர்நாடக…

ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969 ல் படித்த பெண் தனது வகுப்பு தோழிகளை காண ஆர்வம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969-ம் ஆண்டு படித்த உஷா இராணி தனது வகுப்பு தோழிகளுடன் இப்போது…

Verified by ExactMetrics