கிறிஸ்துமஸ் விழாவிற்காக பிளம் கேக்குகளை வீட்டிலேயே தயாரித்து விற்றுவரும் ராணி ரோட்ரிகோ.

ராணி ரோட்ரிகோ வீட்டில் கேக்குகள் மற்றும் சாக்லேட்டுகளை தயாரித்து வருகிறார், இப்போது இவர் கிறிஸ்துமஸ் கேக்குகளுக்கான ஆர்டர்களை எடுத்து வருகிறார். சாந்தோமில்…

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை

வைரஸ் தொற்றை ஒழிக்க அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ள நிலையில், பெட்ரோல் பங்குகள் ‘முகமூடி இல்லை என்றால்…

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மற்றும் அதிமுக சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

நிவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மெரினாவின் குப்பம் பகுதியில் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அதிமுக மற்றும் பாஜக அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.…

மயிலாப்பூர் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டங்கள்

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ…

கர்நாடக இசை பாடகர் சஞ்சய் சுப்ரமணியனின் ‘தமிழும் நானும்’ இசை நிகழ்ச்சி விவரங்கள்

பிரபல கர்நாடக இசை பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் டிசம்பர் மாதம் தனது தனித்துவமான இசை நிகழ்ச்சி விவரங்களை இசை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.…

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால்…

மயிலை மாதாவின் ஆண்டு விழா தொடங்கியது

பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நொச்சிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு புயல் நிவாரண உதவிகளை வழங்கினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரை அருகில் உள்ள நொச்சிக்குப்பம் மற்றும் இங்குள்ள பிற பகுதிகளில் வசிக்கும் சுமார்…

அதிக சேதம் ஏற்படுத்தாமல் கரையை கடந்தது நிவர் புயல்.

மயிலாப்பூரில் இன்றைய காலை பொழுது அமைதியான சூழ்நிலையில் காணப்பட்டது. புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவு கரையை கடந்தது நிவர் சூறாவளி. ஆனால் சென்னை…

புயல் மழையின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட சவால்கள்

நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த…

‘நிவர்’ புயல் மயிலாப்பூர் பகுதியில் குறைந்தளவு சேதத்தையே ஏற்படுத்தியுள்ளது

‘நிவர்’ சூறாவளி இதுவரை மயிலாப்பூரில் உள்ள பகுதிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை. இரவு முழுவதும் மற்றும் புதன்கிழமை நண்பகல் வரை சீராக…

மழையின் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க சென்னை கார்ப்பரேஷனின் உதவி எண்கள்

உள்ளூர் போலீசார் மற்றும் TANGEDCO, மெட்ரோவாட்டர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் இணைந்து, அடுத்த 36/48 மணி நேரத்தில் வானிலை காரணமாக…