பஞ்சாங்கம் வெளியீடு. ஏப்ரல் 13 மாலை. மயிலாப்பூர்

தமிழ்நாட்டு பிராமணர் சங்கம் (Regd) மயிலாப்பூர் கிளை, மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் பள்ளி அரங்கில், குரோதி வருட பஞ்சாங்கத்தை ஏப்ரல் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடுகிறது.

இந்த நிகழ்வுக்கு அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics