மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23 வரை நடைபெறுகிறது.
காலை 8 மணி மற்றும் மாலை 8 மணிக்கு ஹோமம் நடைபெறும். 6.30 மணிக்கு தேரோட்டம். இரவு 10 மணிக்கு மகாபூர்ணாஹதி நடைபெறுகிறது.
.மேலும் விவரங்களுக்கு தொலைப்பேசி எண்: 2495 3799 / 4386 3747