கிறிஸ்துமஸ் விழாவிற்காக பிளம் கேக்குகளை வீட்டிலேயே தயாரித்து விற்றுவரும் ராணி ரோட்ரிகோ.

ராணி ரோட்ரிகோ வீட்டில் கேக்குகள் மற்றும் சாக்லேட்டுகளை தயாரித்து வருகிறார், இப்போது இவர் கிறிஸ்துமஸ் கேக்குகளுக்கான ஆர்டர்களை எடுத்து வருகிறார். சாந்தோமில் வசித்து வந்த இவர் இப்போது ஆர். ஏ. புரம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிளம் கேக்குகளை உருவாக்குகிறார். பிளம் கேக்குகளை தயாரிக்க அவருக்கு 3 வாரங்கள் ஆகும் என்றும், அதனாலேயே முன்கூட்டியாக பொதுமக்களிடமிருந்து ஆர்டர்களை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் விவரங்களுக்கு 9884037121 என்ற எண்ணை அழைக்கவும்.

Verified by ExactMetrics