ஆர்.ஏ.புரம் மண்டலம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்த ஒருவரை புதன்கிழமை இரவு கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர்.
இறந்த சதீஷ் தனது மருமகன் தனது மொட்டை மாடியில் புறாக்களை வளர்ப்பதை அடிக்கடி எதிர்த்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், புதன்கிழமை இரவு தனது நண்பருடன் வந்து சதீஷை கத்தியால் சரமாரியாக வெட்டியதால், சதீஷ் இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய கத்தி மற்றும் பைக்கை மீட்டனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…