லஸ் பகுதியில் செப்டம்பர் 12 இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுகிறது.
மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகள்:
பல்லக்குமாணியம், கபாலி தோட்டம், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, பாஸ்கராபுரம், ராமச்சந்திரா சாலை, லஸ் அவென்யூ 1வது, 2வது, 3வது & 4வது தெரு, கிருஷ்ணசாமி அவென்யூ, லஸ் சர்ச் சாலையின் ஒரு பகுதி, வாரன் சாலை, ரங்கா சாலை.
மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.