பிரசன்ன ராமசாமியின் நாடகப் பயிற்சி பட்டறை மே மாத இறுதியில். இப்போதே பதிவு செய்யுங்கள்.

பிரபல நாடகக் கலைஞர் பிரசன்ன ராமசாமி தனது இரண்டாவது நாடகப் பட்டறையை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்துகிறார்.

சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்குகிறது. மேடை – தி ஸ்டேஜ், ஆழ்வார்பேட்டை.

மே 25 முதல் 31 வரை மற்றும் ஜூன் மாதத்தில் வார இறுதியில் காலை. நடிப்பு மற்றும் நாடகம் நடத்துவதற்கான பயிற்சியை நடத்துகிறது. குறைந்த இடங்களே உள்ளன.

மேலும் தகவல்களுக்கு 9094038623 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

Verified by ExactMetrics