திருவள்ளுவர் கோவிலுக்கு 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை (ஜனவரி 22) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள வள்ளுவர் கோவிலுக்கு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர் சிலையிலிருந்து ஏராளமானோர் 108 பால்குடம் ஏந்தி பெரும்பாலும் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அங்கு திருவள்ளுவர் கோவிலில் அபிஷேகம் நடத்தப்பட்டது.

உலக வள்ளுவர் குல சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் இந்த விழாவை திருவள்ளுவர் தினத்தில் நடத்த அனுமதி வர தாமதமானதால் விழாவை நடத்த முடியவில்லை.

Verified by ExactMetrics