ராதா கிருஷ்ண விவாஹ மஹோத்ஸவம். அபிராமபுரத்தில். ஏப்ரல் 7 முதல் 9 வரை

அபிராமபுரம் ஸ்ரீ சங்கர குருகுலத்தில் வருடந்தோறும் பஜனை வடிவில் நடைபெறும் ராதா கிருஷ்ண விவாஹ மஹோத்ஸவ விழா, இந்த வருடம் ஏப்ரல் 7 முதல் 9 வரை நடைபெறுகிறது.

ஏப்ரல் 7 / 7 மாலை – ஓ எஸ் மோகன் மற்றும் குழுவினர் நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

ஏப்ரல் 8 / காலை 10 மணி – ஓ எஸ் மோகன், ஓ எஸ் முகுந்த் மற்றும் குழுவினர் அஷ்டபதி பஜனைகள் செய்வார்கள்; மாலை 6 மணிக்கு – திவ்ய நாம சங்கீர்த்தனம் நடத்தப்படும்.

ஏப்ரல் 9 / காலை 9 மணி – கடலூர் கோபி பாகவதர், மேலார்கோடு ரவி பாகவதர் மற்றும் பிற முக்கிய பாகவதர்கள் பங்கேற்று ராதா மாதவ திருமண மஹோத்ஸவத்தை நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் மற்றும் பக்த சரித்திரம் பஜனை நாடகம் நடைபெறும்.

Verified by ExactMetrics