மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி

பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் உள்ள பி.எஸ்.பள்ளி அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆன்மிக கண்காட்சி மார்ச் 16 முதல் 19 வரையில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந்த கண்காட்சியை அனைவரும் காண வரலாம். அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு, 9600402666 / 9840743354