ரங்காச்சாரி துணிக்கடையில் கோடைகால விற்பனை

லஸ் சர்ச் சாலையில் உள்ள ரங்காச்சாரி துணிக்கடையில் கோடைகால விற்பனை ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புடவைகள், வேஷ்டிகள், துணி வகைகள் இங்கே தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

முகவரி: நெ: 45, லஸ் சர்ச் சாலை. தொலைபேசி எண் : 24994545.

Verified by ExactMetrics