ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி அபிஷேகம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை நடைபெறும்.

சனீஸ்வரர் சிறப்பு அபிஷேகத்தில் பொதுமக்கள் பங்கேற்க ரூ.700க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம். கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics