சர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் ஆண்டு விழா: நவம்பர் 3.

சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் ஆண்டு விழா. நவம்பர் 3-ஆம் தேதி வியாழன் அன்று ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபாவில் மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சிறப்பம்சமாக மாணவர்களால் இசை, நடனம் போன்றவை அரங்கேற்றப்படும்.

கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics