மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் இது போன்ற உணவகங்களுக்கு எப்போதும் மிகுந்த வரவேற்பு உண்டு. மீன்கறி, மீன்குழம்பு, போன்ற உணவுகள் இந்த உணவகங்களின் சிறப்பு. வழக்கமாக மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு சாப்பிட வருவர். ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இந்த உணவகங்கள் சிறிய அளவில் (பார்சல் சேவை மட்டும்) அவர்கள் காலனி பகுதிகளுக்குள்ளேயே நடத்தி வந்தனர். வியாபாரமும் குறைந்தளவிலேயே இருந்தது. இப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை மூடுமாறு கூறியதால் சிறிய உணவகங்களும் இப்போது மூடப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…