சைலன்ட் ரீடிங் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கூடுகிறது

மயிலாப்பூரின் சைலன்ட் ரீடிங் வாசகக் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 2ஆம் தேதி லஸ் நாகேஸ்வரராவ் பூங்காவில் கூடுகிறது.

கூட்டம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்; மக்கள் பூங்காவின் பின்புறம் வந்து, அவர்கள் இங்கு கொண்டு வரக்கூடிய புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது இங்கு கிடைக்கும் புத்தகங்களிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

குழந்தைகளும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கான புத்தகங்கள் / சித்திரக்கதைகளும் உள்ளன.

Verified by ExactMetrics