மந்தைவெளிப்பாக்கத்தில் சிறு பெண் தொழில்முனைவோரின் விற்பனை

மந்தைவெளிப்பாக்கத்தில் கல்யாண் நகர் சங்கத்தின் மகளிர் பிரிவு ஆண்டுதோறும் நடத்தும் சாதனா பஜாரை, அப்பகுதி கவுன்சிலர் அமிர்த வர்ஷினி, செப்டம்பர் 23, சனிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வானது உள்ளூர் பகுதியில் சிறு பெண் தொழில்முனைவோரின் விற்பனையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

நாள் முழுவதும் நடைபெற்ற இந்த விற்பனையில் உள்ளூர்வாசிகள் மற்றும் விருந்தினர்கள் வந்து, விற்பனை மற்றும் ஷாப்பிங் எந்த மாதிரியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று பார்வையிட்டனர்.

Verified by ExactMetrics