தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS) என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறது.

தற்கொலையால் ஒருவரை இழந்தவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக SAS பிளாட்ஃபார்ம் SNEHA ஆல் உருவாக்கப்பட்ட்டுள்ளது.

இந்த சேனல் மூலம், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் SNEHA தன்னார்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் தங்கள் துயரங்களை சமாளித்து முன்னேற உதவுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். SNEHA, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600028. தொலைபேசி எண்: 24640050

மின்னஞ்சல் முகவரி: help@snehaindia.org

Verified by ExactMetrics