மந்தைவெளிப்பாக்கத்தில் ஸ்போக்கன் ஹிந்தி வகுப்புகள். ஜூன் 10 முதல்.

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தி கல்யாண நகர் சங்கத்தில் ஸ்போக்கன் ஹிந்தி வகுப்புகள் நடைபெற உள்ளன.

ஜூன் 10ல் துவங்கி, வார இறுதி நாட்களில், ஒரு மணி நேரம், மாலை 4 மணிக்கு நடைபெறும்.

வகுப்பை லட்சுமி சிவசங்கர் நடத்துகிறார். மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய 24952997, 24611674 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

சங்க வளாகத்தின் கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது

Verified by ExactMetrics