ஸ்ரீராமநவமி இசைக் கச்சேரி தொடர்; ஆர்கே. சென்டரில். மார்ச் 29 முதல்.

ஆர்கே சென்டரின் மதுரத்வானி, இந்த வாரம் ஸ்ரீராமநவமி இசைக் கச்சேரியை நடத்துகிறது. அவை ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும்

கச்சேரி நேர அட்டவணை இதோ; அனைவரும் வரலாம்.

மார்ச் 29 மாலை : 6.15 மணி

ஜெயஸ்ரீ அரவிந்த் (வீணை)
மன்னார்கோயில் ஜே பாலாஜி (மிருதங்கம்)
எஸ் கார்த்திக் (கடம்)

30 மார்ச் 2023 : மாலை 6.15 மணி

டி வி எஸ் மகாதேவன் (வாய்ப்பாட்டு)
எம் ஆர் கோபிநாத் (வயலின்)
திருவனந்தபுரம் பாலாஜி (மிருதங்கம்)
எஸ் வெங்கடரமணன் (கஞ்சிரா)

31 மார்ச் 2023 மாலை 6.15 மணி

தோப்பூர் சாய்ராம் (வாய்ப்பாட்டு)
எம் ஆர் கோபிநாத் (வயலின்)
மன்னார்குடி ஈஸ்வரன் (மிருதங்கம்)
சிவராமகிருஷ்ணன் (கஞ்சிரா)

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023 மாலை 6.15 மணி

சில்குந்தா சகோதரிகள் (வாய்ப்பாட்டு) / (லக்ஷ்மி நாகராஜ் மற்றும் இந்து நாகராஜ்)
காரை வெங்கடசுப்ரமணியம் (வயலின்)
சேர்தலை ஆர் அனந்தகிருஷ்ணன் (மிருதங்கம்)
மைசூர் எம் குருராஜ் (மோர்சிங்)

ஏப்ரல் 2, 2023
மாலை 4.30 மணி

சுவாதி ஸ்ரீகிருஷ்ணா (வாய்ப்பாட்டு)
சேர்த்தலா சிவகுமார் (வயலின்)
எஸ் ஹரிஹரன் (மிருதங்கம்)

ஏப்ரல் 2, 2023
மாலை 6.30 மணி

இஞ்சிக்குடி இ.எம்.சுப்ரமணியம் (நாதஸ்வரம்)
எல் ராமகிருஷ்ணன் (வயலின்)
பருப்பள்ளி பால்குன் (மிருதங்கம்)
பி எஸ் புருஷோத்தம் (கஞ்சிரா).

Verified by ExactMetrics